- நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.
- காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.
- கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.
- திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.
- பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.
- வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.
- எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.
- ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.
- குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.
- கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.
- மீன்கள் இல்லாத நதி -ஜோர்டான்
- ரயில்கள் இல்லாத நாடு - ஐஸ்லாந்து
- தேசியக்கொடி இல்லாத நாடு - மாசிடோனியா
- கடலில் கலக்காத நதி - யமுனை
Monday, December 16, 2013
Mugunthan general knowladge
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment