About Me

My photo
Sri Lanka
சில ஆசைகள்....

Sunday, November 15, 2015

பொது அறிவு

1.    நம்முடலில்    காது,மூக்கு, தொண்டை இவற்றை                                                    யிணைத்து காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை?
          எஸ்டேஷியன் குழாய்கள்.

        2. மை நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?
       திரு. வாட்டர்மேன்.

        3. தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்? 
        டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ்.

        4. சர்க்கோஃபேகஸ் என்பது என்ன?
       கல்லாலான சவப் பெட்டி.

        5. மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை? 
       இருபத்தாறு.

        6. செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது? 
       டிம்பேனிக் மெம்பரேன்.

        7. செல்பேசியில் GSM, CDMA, GPRS விரிவாக்கம் என்ன? 

        GSM - க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்.
        CDMA - கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ்.
        GPRS - ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ்.

        8. கங்காரு - மீன்கள் - பறவைகள் கூட்டத்தை எப்படியழைக்கிறார்கள்முறையே மாப் 
        (mob) - ஸ்கூல், (school) - ஃப்ளாக்(flock)

        9. உலகின் மிகச் சிறிய உயிரினம் எது?
 நுண்ணுயிரி (அ) வைரஸ்.

        10. கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக் (அ) நோயெதிர்ப்பு மருந்து - 
        நுண்ணுயிரிகளை எதிர்ப்பது முன்தடுப்பு மருந்து?
 வாக்ஸின்.

        11. பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர்? 
சர். ஹம்ஃப்ரே டேவி.

        12. நாயினம் - பூனையினம் - அறிவியற் பொதுப் பெயரெது? முறையே கேனைன்,  ஃபெலின்.

        13. கணினியைக் கண்டறிந்தவர் யார்?
 சார்லஸ் பேபேஜ்.

        14. தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார்? 
கிரஹாம் பெல்.

        15. வானொலியைக் கண்டறிந்தவர் யார்? 
மார்க்கோனி.

        16. மிதிவண்டியைக் கண்டறிந்தவர் யார்?
மேக்மில்லன்.

        17. புகைவண்டியைக் கண்டறிந்தவர் யார்?
 ஜார்ஜ் ஸ்டீவன்சன்.

        18. நீராவிசக்தியைக் கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் வாட்.

        19. தமிழில் இன்றிருக்கும் மிகப் பழமையான நூலெது?
தொல்காப்பியம்.

        20. பூமியில் கண்டங்கள் நகர்கின்றன என்று முதலில்சொன்னவர்?
வேகெனர்.