About Me

My photo
Sri Lanka
சில ஆசைகள்....

Wednesday, August 31, 2011

மனிதா..



காற்றில்
கரியமில வாயுவையும்
நதிநீரில்
கழிவு நீரையும்
கலக்க விடுகிறாய்
பருவம் தப்பும்போது
கடவுளின் சாபம் என்கிறாய்
வனப்பாதையில்
கட்டிடங்கள் கட்டுகிறாய்
பாலிதீன் பைகளை
உபயோக்கிறாய்
இயற்கையை வெல்ல கையில்
ஏன் ஆயுதம் ஏந்துகிறாய்
பறவைகளை
நகரத்தை விட்டு துரத்துகிறாய்
வனவிலங்குகளின் வழித்தடங்களில்
மின்சார வேலி அமைக்கிறாய்
உன் சுயநலத்துக்காக
பூமிப்பந்தை ஏன் சிதைக்கிறாய்
ஆழ்குழாய் கிணறு மூலம்
பூமியின் உதிரத்தை உறிஞ்சுகிறாய்
திருட்டுத்தனமாக
ஆற்று மணலை அள்ளுகிறாய்
நீ வாழ இடம் தந்த பூமியை
அழிப்பதற்கு
எல்லோருக்கும் முன்னால் ஏன் வந்து
நிற்கிறாய்
கங்கையில் குளித்தால்
பாவம் போகும் என்கிறாய்
கூவத்தை யார் இப்படி
மாற்றியது என்று கேட்டால்
பதில் சொல்ல மறுக்கிறாய்
காற்றை வாயுபகவான்
என்கிறாய்
பிறகு ஏன் சிகரெட்டை ஊதி
நிக்கோடினை கக்குகிறாய்
அணுக்கழிவுகளை
கடலில் வந்து கொட்டுகிறாய்
கடலை குப்பை தொட்டியாய்
ஏன் எண்ணுகிறாய்
வல்லரசு நாடுகள் என்கிறாய்
ஆயுத வியாபாரம் செய்கிறாய்
பூமியை மனிதர்கள் வாழ
தகுதியற்றதாக்கிவிட்டு
வேற்றுக் கிரகத்தில்
குடியேறலாமா என
யோசனை செய்து கொண்டு
இருக்கிறாய்...
படித்ததில் பிடித்தது...

Sunday, August 28, 2011

காப்போமா ?

”பிரம்மா


பிரமாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.

கணக்குப் புதிர் ஒன்று..............

காலண்டர் [நாட்காட்டி]வைத்து ஒரு சின்ன கணக்குப் புதிர் போட்டு உங்க நண்பர்களை அசத்துங்க‌


இப்படி ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க நண்பரிடம் ஒரு சதுர அமைப்பில் உள்ள ஏதேனும் நாலு எண்களை மனதில் நினைத்துக் கொள்ளச் சொல்லுங்க‌
படத்தில் உள்ளது போல நான்கு எண்களும் சதுர அமைப்பில் இருக்க வேண்டும்.பின்னர் அவர் மனதில் நினைத்துக் கொண்ட எண்களின் கூட்டுத் தொகையை மட்டும் உங்களிடம் சொல்லும்படி கேளுங்கள்.


அதிலிருந்து அவர் எந்த நாலு எண்களை மனதில் நினைத்தார் என்பதை நொடியில் சொல்லி விடலாம்.

உதாரணமாக படத்தில் உள்ள சதுரத்தின் கூட்டுத் தொகை=80 [16+17+23+24=80]
ஒரு சின்ன பார்முலா [சூத்திரம்] சதுரத்தின் முதல் எண்ணை n ஆக வைத்துக் கொண்டு அடுத்த‌து n+1 n+7 n+8 ஆக
                       n+n+1+n+7+n+8=(4n+16)  = 80
                                                           4n  = 80-16 =64
                                                                          n=64/4 =16

16 னு ஒரு எண் தெரிந்து விட்டால் 17,23,24 என சதுரத்தின் மற்ற எண்களைச் சொல்லி விடலாம்.


சின்ன அல்ஜிப்ரா கணக்குத்தான்.விளக்கம் தான் பெரிது.மனக் கணக்காப் போட்டா எளிதாகச் சொல்லி விடலாம்.

அதுசரி 16 கண்டுபிடிச்சா அது [16,17,23,24] ஆக இல்லாமல்
[16,17,9,10]      [16,15,8,9]        [16,15,22,23]
 
என எந்தச் சதுர அமைப்பு வேண்டுமானாலும் இருக்கலாமேன்னு சந்தேகம் வருதா? வரக்கூடாதே.....ஏன்னா கூட்டுத் தொகைக்கும் அது ஒத்து வர வேண்டும் சரிதானே...




எங்கே ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க மாய வித்தையைக் காட்டுங்க...இப்போ பரிட்சை நேரமில்லையா?எல்லாம் முடிந்து விடுமுறையில் விளையாடுங்க...

Friday, August 26, 2011


என்னைப் பாதித்த கதைகளில் .....

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது!
70 வயதைக் கடந்த முதியவர் சிவசாமி சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வெளியே போவோர் வருவோரை எல்லம் வேடிக்கை பார்த்தவாறு இருந்தார் . அவரது மனைவி கமலாம்மா அவரது தலைக்கு பின்னால் உட்கார்ந்து ராமாயணத்தை படித்துக் கொண்டிருந்தார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும்  அவர்களின் மகன் சரவணன் தனது மடிக்கணிணியில்(Laptop) ஏதோ மும்முரமாக‌  வேலை செய்துக் கொண்டிருந்தார்.
திடீரென ஒரு புறா முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.அதை கமலாம்மாவும் கவனிக்கத் தவறவில்லை.. புறாவைப் பார்த்து விட்டு மெதுவாக தன் தலையைத் திருப்பி தன் மனைவி கமலாவை ஒரு சிறு புன்சிரிப்போடு பார்த்தார் சிவசாமி ! பதிலுக்கு கமலாம்மாவும் சிரிக்க,மீண்டும் திரும்பி அந்த புறாவைப் பார்த்து
“என்ன இது?” என்று கேட்டார் .
மடிக்கணிணியிலிருந்து கண்களை வில‌க்கிய சரவணன் சொன்னார், “அது ஒரு புறா ”
சில நிமிடங்கள் கழிந்தன. சிவசாமி மீண்டும் கேட்டார், “என்ன இது?”
“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு புறா” என்றார் சரவணன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
சற்று எரிச்சலான குரலில் சரவணன் பதிலளித்தார், “அய்யோ அது ஒரு புறாப்பா, புறா புறா!”
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?
சரவணனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை தடவை தான் சொல்லித் தொலைக்குறது, ‘அது புறா என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா? வயசானாலும் ஆச்சு,உங்களுக்கு சுத்தமா காது கேக்கவே மாட்டேங்குது..வேலைக்காரனை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வாங்கனாலும் கேக்காம, ஏன் என் உசிரை வாங்குறீங்க‌”
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, சிவசாமி முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.
டேய் சரவணா!- கமலாம்மா!
என்னம்மா?உனக்கும் அது என்னனு தெரியனுமா?‍‍பொரிந்து தள்ளினார் சரவணன்.

” இந்தா இதைப்படி “!–ஒரு நாட்குறிப்பின் குறிப்பிட்ட பக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு சென்று அமர்ந்து கொண்டார் கமலாம்மா
அது  தந்தை சிவசாமியின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
“எனது சின்னஞ்சிறு மகன்  சரவணன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு புறா வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 17  தடவைகள் கேட்டான். ‘அது ஒரு புறா’ என்று நான் 17  தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.


சரவணன் வேகமாக நிமிர்ந்து பார்த்தார், தந்தை சிவசாமியை காணவில்லை!
அம்மா, அப்பா எங்க?- த‌ழு தழுத்த‌ குரலில்,சரவணன்.

கமலாம்மா  எதுவும் பேசவில்லை!

வேகமாக வெளியே சென்று பார்த்தார் , கோலை ஊன்றி மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்த சிவசாமி தெரு முனையைத் தாண்டி இருந்தார்!
அவரது நாட்குறிப்பின் அந்த குறிப்பிட்ட பக்கம் சற்று ஈரமாகியிருந்ததுசரவணனின் கண்ணீர்த் துளிகளால் ! !..

ஒரு முறை மட்டும் இதைப் பாருங்களன்

நட்பு கவிதைகள்

நட்பு கவிதைகள்

உறவும் நிரந்தரமல்ல
பிரிவும் நிரந்தரமல்ல,
நாம் நட்பாக பழகிய
இந்த இனிய நினைவுகள் மட்டுமே  என்றும்  நிரந்தரம்.


"என் நட்பின் புதிய ஆத்திச்சூடி "

அன்பின் பல வடிவங்களில் ஒன்று நட்பு
அழியா செல்வங்களில் ஒன்று நட்பு

ஆழமான நட்பில் களங்கமில்லை
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நட்பில் பேதமில்லை

இனிய பொழுதை கழிக்க நண்பனை தேடுங்கள்
இனிய கரும்பை சேர்ந்து கடிக்க நண்பர்களிடம் பங்கு கேளுங்கள்

ஈவதும் இறக்கம் கொள்வதும் நட்பு
ஈன்றவருக்கு அடுத்து நிலையில் இருப்பது நட்பு

உடைமைகளை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களிடத்தே
உண்மையை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களிடத்தே

ஊர் விட்டு ஊர் சென்றாலும் மறவாது நட்பு
ஊக்கம் கொடுத்து துணை நிற்பதும் நட்பு

எண்ணங்களை பரிமாறிக் கொள்வது நண்பர்களிடத்தே
எண்ணி பார்க்காமல் செலவு செய்வதும் நண்பர்களிடத்தே

ஏற்றிவிடும் ஏணிகளாய் நண்பர்கள் வாழ வேண்டும்
ஏமாற்றங்களை தாங்கும் ஞானிகளாய் நண்பர்கள் வாழ வேண்டும்

ஐயம் கொள்வது நட்பிற்கு அழகல்ல
ஐயம் கொண்டு நண்பனை வெறுப்பது பண்பல்ல

ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பது நட்பு
ஒற்றுமையை கற்றுக் கொடுப்பது நட்பு

ஓய்வின்றி பேசி மகிழ்பவனும் நண்பன்தான் !
ஓய்வு கொண்டு இதயம் நின்றதைப் பார்த்து அழுபவனும் நண்பன்தான்
ஓளவை கொடுத்தாள் அதிவமானுக்கு அதிசய நெல்லிக்கனி நட்பின் இலக்கணமாக !
ஒளடதம் சாப்பிட்டும் குறையாத நோய் அதிசயமாய் குறைந்தது
நண்பனை கண்டதும் நட்பின் இனிய மருந்தாக !

ஃ என்பது ஆயுதம் , முயறாய்தம் என்பர்
அன்பு பாசம் பண்பு என்று முற்றாய்தமாய் முத்தாய்ப்பாய் வாழ்வது நட்பு என்பர்
திருடிய கவி வரிகள்


உதைபந்தாட்ட நுட்பங்கள்

Keepers have the essential job of protecting their goal by any means necessary. The margin for getting away with error is very, very low. Safety and effectiveness is the name of the game, when it comes to goaltending. A keeper is typically expected to make all routine saves in a match and attempt to deflect the rest.




How to handle the ball

The goalkeeper's main objective is to prevent goals. He does that by either clearing or catching the ball.


Settling the ball

The general method used for settling rising shots (or shots above shoulder level) is known as The W. The name comes from the positioning of the keeper's hands. The index finger and thumb on both of his hands are locked at about 45 degrees. His hands are put next to each other, forming the letter W. Ideally, the index fingers should not be perpendicular but pointing slightly inward.

Balls directed below shoulder level (or dropping balls) are handled by cushioning it from below. Similarly to handling a baby, the keeper must cushion the ball from underneath, pressing it against his chest.



Different methods of handling the ball


Rolling ball pickup

The safest way to gather a rolling ball is to get down on one knee and scoop it up with your hands. To ensure that the ball has no chance of going through your legs, you must plant your other foot near the grounded knee. From this position, you can easily cradle the ball to your chest. As you lock the ball against your chest, lean forward to protect it.




Grounding the ball 

Raise the knee of your opposite foot (the one further away from the ball) and leap sideways, off your other foot. When handling the ball, have your nearer arm parallel to the ground with fingers and thumb forming the bottom part of the W. Your other hand should be used for guiding the ball down.




Diving for air shots

This is one of the more spectacular techniques used in goalkeeping. In terms of execution, it encompasses a scissors-like movement, similar to a bicycle kick. First, raise the knee of your leg which is further away from the ball. Then, take off from your other foot which should be nearer to the ball. As you're flying, accelerate the knee of your leaping foot while extending the other. When you catch the ball, get your hands on top of it and use it as a landing cushion. The ball should touch the floor before the rest of your body. Contrary to intuition, you should not land the dive on your side.



Crosses

On high crosses and steeply falling balls, you must be the first person to contact the ball. Take off from one leg with the knee of the other raised as high as you can. This will give you protection against enemies (and even teammates) that can potentially collide with you. Immediately after you grip the ball, bring it to your chest and lean over it.

Tackling

Skillful defenders are masters of denying their opposition. They limit the ball carrier, slow him down, and generally prevent his direct route to goal.



How to pressure the ball

Never charge at the ball unless you are absolutely sure that you will get it. If the enemy has the ball in control at his feet you must contain him. To contain (or jockey) your opponent means to position yourself in front of him and wait until he releases the ball far enough for you to intercept it. Some dribblers will move the ball without providing you with adequate time for a tackle. All you can do in such cases is remain between the ball carrier and your own goal and wait until he errs.


Different methods of defending


Containing (jockeying)

When containing an attacker you must lower your center of gravity by bending your knees and leaning forward. Backpedal if the attacker moves sideways. Never face a dribbler straight on, because he will put the ball between your legs or he may run by you. You won't have the time to make a complete 180-degree turn. Instead, approach the ball carrier at a 45-degree angle forcing him towards the sideline. Be prepared to move laterally with your opponent, do not just lunge at him.


Block tackle

The block tackle is the most basic way of depleting an opponent of the ball. It is designed to give you possession while keeping you on your feet. Plant your supporting foot firmly so that you don't lose balance. Then, just as your opponent contacts the ball, you must put your free foot perpendicularly to the direction in which he is moving. If executed properly, this will cause your enemy to stumble or cough up the ball.



Poke tackle

With poke tackling, you basically stab the ball away from your opponent. You must use the foot which is closer to the ball. This method does not guarantee that you will gain possession of the ball.



Slide tackle

Although spectacular, slide tackling should not be used unless in desperation or when you're away from your own goal. It can also be very effective against opponents dribbling down the sideline or shielding the ball.

Dribbling

How to move with the ball


Before you can take on defenders, you must learn the proper mechanics of dribbling. Dribbling can be done with the inside, outside, instep, and sole of the foot. You should be able to run with the ball or change direction, while keeping it under your control. When you want to pick up speed, do not kick the ball farther away. Instead, move your feet quicker thus pushing the ball more frequently. When dribbling into space, don't just fix your eyes on the ball. Learn to simultaneously dribble and scan the field around you.


Taking on defenders

First of all, you should always be the person with most immediate access to the ball. If you don't keep it close to your body, you will lose it. Be patient when confronted by a defender. If he is jockeying you, use feints and tricks to get him off balance. Never put your head down and pray that the move will work. Instead, react to the defender by looking at his stance and trying to find weaknesses in his footing.

The creative dribbler

The creative dribbler has flair and creativity which he learnt unconsciously by going past opponent and leaving them "wrong-footed".

The creative dribbler often dribbles wherever he goes: walking on his way to school, playing one-two's off curbs, tree trunks, buildings... and when he gets home he can't wait to play in small-sided games where he gets lots of touches on the ball or tries a new move he saw on TV. He goes out and tries to learn the mechanics and the balance so he can then execute the move at game speed against opponents.

Whenever he doesn't have anyone around, he usually challenges trees to 1v1 battles or dribbles around them one by one, in a slalom. This way, he can practice the fundamentals of beating opponents in a game-like situation. The dribbler does a move on one tree and explodes to the next.

The dribbler then develops perfect technique for beating opponents and leaves them wrong-footed whenever he is challenged to an 1v1 duel.

Heading

How to head a football
Players who can't head the ball correctly are at a higher risk for injury. Therefore, it is important to learn how to head the ball at an early age. One of the most common obstacles is overcoming your natural fear of getting hit in the head by a flying object. So, don't let the ball to hit you. You are the one who is swinging at it!
The ball should be struck with the top part of your forehead. Young players tend to close their eyes when heading the ball. By doing so, you can't see where the ball is and you can seriously injure yourself. Lock your eyes on the part of the ball that you want to head. Hitting it below its equator will cause it to rise while striking the upper part of the ball produces a downward header.
The power of a header does not come from your neck muscles. Bend back your entire upper body and then lunge forward to strike the ball. Before heading the ball, you should adjust to its flight by taking a succession of short shuffling steps. This helps you avoid tilting to the side after you have leapt in the air. Remember, it won't hurt if you do it correctly.

Different methods of striking the ball


Standard header
To head the ball with a good amount of power you'll need to arch back and swing your head forward. Keep your shoulders leveled and perpendicular to your aim. Contact should be made with the center of the forehead.


Diving header
In this technique, you must propell your entire body in the path of the ball. Your arms have to be stretched forward for protection on landing.









Glancing header

When executing a g lancing header, you must turn your head in direction of your aim. This motion redirects the oncoming ball.


Flick header
On flick headers, you are actually making contact with the back of your head. As you arch backward, you direct the ball backwards. This technique is often used by midfielders who have their back towards the opponent's goal.

Ball Control

Broadly defined, control is the ability to manipulate the ball and prepare it for a following touch. It is one of the most essential skills in football. A bad first touch and the play is usually over for the attacker. Nearly all top players are known for having good control over the ball.

How to control the ball
There are two types of control, receiving and trapping. Receiving means directing the ball into space away from the body. Trapping is stopping the ball right at your feet.

Receiving
Receiving is useful When running into space. Try to make contact with the middle or top part of the ball. Tap it lightly in the direction that you want to go. Good footballers can settle the ball into open space, even when under pressure. This often provides an extra step over the defender.

Trapping
Trapping is typically used when the ball is going too fast to redirect with your first touch. The most important part here is staying loose and on your toes. You can't adjust to the ball when you're stiff or flat-footed. Try keeping your hips open, facing the direction from where the ball is coming. Put you foot in the path of the ball and cushion it. To cushion the ball, gently withdraw your foot just before the time of contact.

How to practice control
The easiest way to practice control is with a partner. Your partner throws you the ball with his hands. After settling it with a single, clean touch you pass it back to him.
If you lack a partner, you can use a wall. Simply stand at about 3-5 meters (10-15 feet) away from the wall and knock the ball against it. You then trap or receive the ball as it comes back to you. This exercise gives you the chance to work on both your kicking and control. As you get comfortable, start applying both feet. Eventually, try lofting the ball and incorporate speed by running to meet the oncoming ball.

Different methods of control


Inside of the foot
Your supporting foot must be planted 45-90 degrees in relation to the path of the ball. Don't plant it flat, instead keep your your weight on your toes. You should intercept the ball with the arch of your free foot. At the time of contact, cushion the ball by moving your foot along the ball's original path.
Instead of trapping the ball you may wish to redirect it. To do so, simply turn your receiving foot in the desired direction.



Outside of the foot
This technique is useful when the ball is coming in from the side. Rather than turning your body into its path, you can control it using the outside of the foot. Simply reach forward into the ball's path and intercept it with the outside of your instep. That should settle it nicely considering that the outside of your foot provides a lot of contact surface.



Sole of the foot
Simply put your foot on the ball with your toes raised slightly above your heel. Because of the modern game's speed, trapping with the sole of the foot is rarely applied to control passes. It can be useful in dribbling. Some players use it to stop right before changing direction or incorporate it in more elaborate combos.



Instep 
This technique is useful when the ball is falling from a steep angle. Don't just wait for the ball to arrive, stay on your toes and lock your eyes on it. Quickly adjust to its trajectory so that you don't have to reach out too far. Before the ball arrives, stretch the ankle of your controlling foot. Try to cushion the ball using the area around your shoelaces. At the moment of contact, withdraw your controlling foot by bending the knee and ankle. This should settle the ball right in front of you.


Thigh 

The thigh is especially useful in football when you want to trap the ball. Redirecting it into space is somewhat harder when you're using the thigh. Cushioning the ball with the thigh can be done for both rising and dropping balls. Make sure you position yourself properly, before you try to trap the ball. Once you have aligned yourself well, put your thigh in the path of the ball and angle it so that it's redirected downward. If you don't retract, the ball will just bounce off of you. The contact surface you should use is the area above the knee, about halfway on your thigh. The inside of your thigh is good for stopping balls that are flying straight at you.



Chest 
The chest provides the largest surface area for trapping or receiving the ball. When using it for control, stretch out your arms and flex your muscles. To cushion the ball, you'll need to arch your back slightly. You may also have to bend your knees or jump in order to align your chest with the height of the ball.


Head
Set up your body just as if you're about to head the ball. Instead of heading it, simply intercept its path using the surface area on your forehead, just below the hairline. Just before making contact, turn your head in whatever direction you want the ball to go (receiving).
If you just want to bring the ball to your feet (trapping) do not turn your head, instead bend your knees and lean forward with you upper body.

Kicking

Kicking is a fundamental and versatile technique used for passing, shooting and clearing. True footballers refer to it as striking the ball because it sounds more controlled.


How to strike the ball

There are two general types of kicks based on the position of the ball, ground kicks and volleys.

 Ground kicks

In order to produce a quality kick you'll need balance and composure. The placement of your supporting foot is just as important as your other, kicking foot. To control the height of your shot or pass, be aware of where your supporting foot is, in relation to the ball. By placing your supporting foot in line with the ball, you will achieve power while keeping your kick low. By placing it slightly behind, you will produce a rising or lofted ball. Your upper body also plays a role when kicking the ball. When you lean back, the ball will rise and if you lean forward your kick remain low and hard.

In order to get the maximum power from a strike, the knee of your kicking leg has to be above or in line with the ball at the exact moment you make contact. Follow-through in a sweeping motion in direction of your target. If you have trouble understanding this concept, try landing on your kicking foot after you strike the ball.

 Volleys

When striking the ball in the air, proper balance is essential. Therefore, you need to adapt to the path of the ball by making quick adjustments in your footing. You are ready to swing only after you have positioned yourself at a proper distance from the ball. You should not attempt a volley, if you feel that you are reaching out too far or when the ball is too close to your body for a good swing.

Some situations may require jumping and volleying at the same time. Stay composed and concentrate on timing your leap.

How to practice kicking

The best way to practice your technique is against a keeper (or a friend) who consistently serves the ball back to you. If that is rarely an option, then any regular wall, ledge or flat surface can work as a replacement. Beginners should work on kicking dead balls (meaning they must trap it before kicking) while advanced players can practice striking the ball without settling it first. Many variations and drills available, such as aiming at a target on the wall or dribbling (in random directions) before you kick. Being able to strike the ball from any situation will improve all aspects of your game which include kicking, for example passing, finishing, clearing and so on. In order to learn the proper mechanics, practice with as few interruptions as possible. Also, look at better or more experienced players and study their technique.

A friend can be very useful when you're working on your volleys. Ask him to throw the ball at your feet and try to hit it back to his hands. Practicing volleys is slightly more of a hassle when you're alone, but it can be done. Simply toss the ball (or kick it) upwards and strike as it drops down. Stay composed and adjust to it its path. Don't swing desperately if the ball is out of your reach.

Different methods of striking the ball


Inside of the foot (push pass) 


Put your supporting foot about 10 cm to the side of the ball with your toes pointed in direction of your target. With your ankle locked at about 90 degrees, bring your kicking leg back and swing through the equator of the ball. Your kicking ankle must be perpendicular to your supporting foot. Contact the ball with the arch of your foot and follow-through in the direction of your target. When well executed, the ball will roll smoothly rather than bounce or skip along the ground.



Outside of the foot

When planting your supporting foot next to the ball, your toes have to be directed about 15-30 degrees outward from your target. This will let you drive your other foot straight at the target, hitting the ball with the outside of your laces.



Instep drive

Place your supporting foot in line with the ball and toes aimed at your target. Bring your kicking foot back and swing it forward in one swift motion. Don't pause between retracting and extending your leg. Accelerate your foot through the ball, as if it doesn't exist. The toes and the ankle of your kicking foot should be stretched and locked. To keep the shot low, meet the ball at the equator or slighly above it. Lean forward and keep your shoulders over the ball. Strike it with the inside of your shoelaces and follow through in the direction of your target.


Inside curve

Position your supporting foot to the side of the ball with toes aimed at your target or slightly to the side of it. Swing forward with your kicking foot and meet the ball with the upper part of your big toe. "Slice" the ball not in the center but low on the outside, so that a spin will be produced. Follow through in the direction of your swing, not directly towards your target.


Outside curve

If you're kicking the ball with your right foot put your supporting foot on the left side of the ball or vice versa. The toes of your supporting foot should be aimed at your target or slightly to the side, in the direction of the curve. Bring your kicking foot back and swing forward aiming for the inside part of the ball. Again, if you're kicking with your left foot, aim for the right side of the ball. Contact the ball with the outside, lower part of your shoelaces. Remember to follow-through.


Chip 

Your supporting foot should be planted next to the ball with toes pointed at your target. Quickly thrust your kicking foot back and then forward without moving your thigh too much. Sharply cut the ball from the bottom with the the tip of your toes. This will produce a lofted ball, spinning vertically towards you.


Volley 

The volley is a kick used when the ball is above ground. In terms of technique, it follows the same principles as the instep drive. Producing a good volley is largely determined by your timing. Concentrate on when to swing rather than where to contact the ball. Don't try to hit the ball really hard. If you strike it at the right time, it will have enough power and you'll get more control over its direction. Make small adjustments in your footing so that you are well balanced prior to actually swinging at it.

Soccer Techniques And Skills

Technique refers to the ability of a player to perform specific mechanical movements such as kicking, trapping or shooting the ball. The mark of an experienced player is moving smoothly and efficiently and the ability to transition between the elegance of different techniques.

Soccer skill can be developed through repetition, observation or visualization. At the regular training and practice of a movement or technique, the player builds the confidence and the target motion becomes natural for him.


 
Another type of "training" should be considered watches games on television or video in slow motion. The act of observing the skills of other players can help improve your own technique.

 
Visualization is a radically new method used to create and develop capacity. He focuses on you imagine the third person, while applying a specific technique.

 
The following sections break the basic skills most often used in the game:


  1. kicking
  2. ball control (controlling the ball at speed)
  3. heading
  4. dribbling (drills, basic dribbling, intermediate moves and advanced)
  5. tackling
  6. goalkeeping